வணக்கம் நண்பர்களே இப்பொழுது எல்லாம் செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பெரும்பாலும் இந்த செய்தி இடம் பெறும், அது என்னவென்றால் பல லட்சம் பேர் வேலை இழக்கிறார்கள் மற்றும் பொருளாதார மந்தநிலை இதுதான் அந்த செய்தி. ஒருபுறம் வேலை இழப்பு ஏற்பட்டாலும் மறுபுறம் வேலைக்கு ஆட்களைத் தேடிக் கொண்டுதான் இருக்கின்றது பல பெரிய நிறுவனங்கள்.
அதைப் பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம். பல்வேறு பயனுள்ள வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்துகொள்ள எங்களது யூட்யூப் சேனலான We - Media வை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள். அதற்கான லிங்க் கீழே கொடுத்துள்ளோம்.
CHANNEL LINKCLICK HAIR
அதிகம் படித்தவர்கள் மட்டும்தான் கைநிறைய சம்பாதிக்க முடியும் என்ற நினைப்பு பலரிடமும் இருக்கிறது. அப்படியெல்லாம் எதுவும் கிடையாது நமக்கு திறமை இருக்கும்பட்சத்தில் நம்மாலும் கைநிறைய சம்பாதிக்க முடியும். சாதாரணமாக ஒரு கால் டாக்சி ஓட்டும் டிரைவர் ஒரு மாதத்திற்கு 40,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.
திறமை நம்மிடம் இருந்தாலும் அதற்கேற்ற வேலை எங்கே கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதற்காக ஒரு சிறந்த ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை இப்பொழுது உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். அதை பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் உங்களால் வேலையை தேடிக்கொள்ள முடியும். உங்களுக்கு அருகிலேயே அதாவது உங்கள் மாவட்டத்திலேயே வேலையை உங்களால் தேடிக்கொள்ள முடியும்.
புதுச்சேரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, சேலம், விருதுநகர், திருவாரூர், ஈரோடு, நீலகிரி, மதுரை, தேனி, திருவள்ளூர், திண்டுக்கல், கரூர், ராமநாதபுரம், கடலூர், சிவகங்கை, திருநெல்வேலி, தர்மபுரி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், காஞ்சிபுரம், சென்னை, கோயம்புத்தூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, திருப்பூர், புதுக்கோட்டை, நாமக்கல், அரியலூர், மற்றும் நாகப்பட்டினம் இப்படி அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு வரும் இங்கே உடனுக்கு உடன் தெரிந்துகொள்ளலாம்.
எந்த இடத்தில் வேலை, கல்வி தகுதி என்ன வேண்டும், மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண் எல்லாமே இதில் விலாவாரியாக குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் மூலமாக நீங்கள் வெகு சுலபமாக அவர்களை தொடர்பு கொண்டு உங்கள் வேலை வாய்ப்பை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.
மேலும் இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் உங்களுடைய கல்வித் தகுதி மற்றும் திறமை உங்களுடைய விருப்பம் இதையெல்லாம் அதில் பதிய வைத்து விட்டால் போதும் உங்களுக்கான சந்தர்ப்பம் வரும்பொழுது அதாவது உங்களுக்கான வேலை வரும்பொழுது அவர்களே உங்களுக்கு தகவல்களை சொல்வார்கள். கீழே இந்த அப்ளிகேஷனின் இணைப்பை கொடுத்துள்ளோம் விரும்பும் நண்பர்கள் அதை பயன்படுத்தி பார்த்து பயன் பெறுங்கள்.
0 Comments