how to increase in Android mobile volume sound

வணக்கம் நண்பர்களே:
எங்களது We - Media YouTube channel லில் பயனுள்ள பல தகவல்களை தினந்தோறும் பகிர்ந்து வருகிறோம். ஆகையால் மறக்காமல் எங்கள் சேனலை subscribe செய்துகொள்ளுங்கள். நாங்கள் வழங்கும் தகவல்கள் உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் மற்றவர் பயன்பெற மறக்காமல் பகிருங்கள்.
இப்பொழுதெல்லாம் தினம் தினம் புத்தம்புதிய ஆண்ட்ராய்டு மொபைல்கள் வெளியிடப்படுகின்றது. நாமும் அதை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அவ்வாறு நாம் பயன்படுத்தும் மொபைல்கள் நாட்கள் செல்ல செல்ல அதனுடைய வால்யூம் அளவு குறைய ஆரம்பிக்கும். அதை சரி செய்ய நாம் மொபைல் சர்வீஸ் செய்யும் கடைகளுக்கு சென்று பணத்தை விரயம் செய்ய வேண்டிய அவசியமே கிடையாது.

அதை நாமே எப்படி சரி செய்து கொள்வது என்பதைப் பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம். அதற்கு தேவை ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் அதனுடைய இணைப்பை கீழே கொடுத்துள்ளோம் விரும்பும் நண்பர்கள் அதை தரவிறக்கம் செய்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்துங்கள். நாங்கள் காணொளியில் விளக்கியுள்ளது போலே நீங்கள் செய்தால் உங்கள் மொபைலில் வால்யூம் அதிகரிக்கும்.

DOWNLOAD