2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி LIVE TV அப்ளிகேஷன்

2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி LIVE TV அப்ளிகேஷன்

வணக்கம் நண்பர்களே 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி லண்டன் நகரில் வரும் 30 ஆம் தேதி தொடங்க உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழா என கொண்டாடப்படும் இதில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன.


இதில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, மற்றும் பாகிஸ்தான், போன்ற நாடுகள் கோப்பையை வாங்க வாய்ப்பு இருப்பதாக பல கிரிக்கெட் வல்லுனர்களும் கணித்துள்ளார்கள். குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை காண இரு நாட்டு ரசிகர்களும் ஆவலாக உள்ளார்கள். தற்போது பல்வேறு நாடுகளுக்கு இடையே பயிற்சி ஆட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



இதுநாள் வரை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளை நாம் தொலைக்காட்சியில் மட்டும் தான் நேரடியாக கண்டு களித்து வந்தோம். ஆனால் இப்பொழுது கிரிக்கெட் ஆட்டங்களை உங்கள் ஆண்ட்ராய்டு செயலிலும் நேரடியாக கண்டுகளிக்க ஒரு அருமையான செயலியை இப்பொழுது உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம்.

இது தற்போது நடந்து வரும் பயிற்சி ஆட்டங்கள் முதற்கொண்டு அனைத்து விதமான விளையாட்டுகளும் இதில் நீங்கள் நேரடியாக கண்டு களிக்கலாம். அதுமட்டுமின்றி உலகத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள டிவி சேனல்களும் இதில் இலவசமாக கண்டுகளிக்கலாம். இந்த பதிவைப் படிக்கும் நண்பர்கள் மறக்காமல் மற்றவருக்கு பகிருங்கள்.

Post a Comment

0 Comments